மலையாளத்தில் வெளியான பிரேமம் எனும் படத்தின் மூலம் மலையாள ரசிகர்களை மட்டுமின்றி தமிழ்ரசிகர்களையும்கவர்ந்தவர் தான்மடோனா செபஸ்டியன். பிரேமம் படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
கவன்,ஜூங்கா, பவர் பாண்டி, வானம் கொட்டட்டும் போன்ற படங்கள் மடோனா நடித்து வெளியானது, இப்படங்கள் அனைத்தும் ஓரளவு வெற்றியை கண்டனர். ஆனால் வானம் கொட்டட்டும் படத்திற்கு பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை அதனால் அவர் தனது தாய்மொழியான மலையாள சினிமாவிற்கு படங்கள் நடித்து வருகிறார்.
அவரது சக நடிகைகள் கூறியதை கேட்டு தற்போது மடோனா செபாஸ்டின் கவர்ச்சி புகைப்படங்களை சமீபகாலமாக இணைய தளங்களில் வெளியிட்டு வருவது வாடிக்கையாக வைத்து வருகிறார்.
மேலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.இருந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காததால் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை எடுத்துஅவரது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போதுஅப்புகைப்படங்கள்சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.