சிறுவயது புகைப்படத்தை வெளியிட்ட நடிகை! நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனா இது!

0
112

சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கு ஒரு முக்கியமான காரணம் தான் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் 90களில் இருந்து திரையுலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தும்மற்றும் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

lakshmiramakrishnan

இவர் நடித்த படங்கள் மட்டுமின்றி இவர் இயக்கிய படங்களும் ஓரளவு பேசப்பட்டன அதுமட்டுமின்றி வெற்றி வரை சென்று எட்டிப் பார்த்து வந்தன. தற்போது இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அதுமட்டுமின்றி யூடியூப் சேனல் ஒன்றிலும் நேர்கொண்ட பார்வை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.நேர்கொண்ட பார்வை நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் சாயலிலேயே இருக்கும். இந்த நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவர் வெறும் நடிகர் மற்றும் இயக்குனர் மட்டும் இல்லை இவர் ஒரு சமூக ஆர்வலரும் கூட இவர் இந்த நிகழ்ச்சி மூலமாகவும் மற்றும் பல சமூக நல்ல விஷயங்களையும் செய்துபல மக்களின் வாழ்க்கைக்கு உதவிகரமாக இருந்திருக்கிறார்.

lakshmiramakrishnnan

லட்சுமி ராமகிருஷ்ணன் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் அவ்வாறு தான் தனது சிறுவயது புகைப்படத்தையும், தற்போது தனது பேரனுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார். 1984 மற்றும் 2021 நேரம் கடந்துவிட்டது இந்த இதயத்திற்காகஎன்று சொல்லி அந்த புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.

lakshmiramakrishnnan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here