தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான இருப்பவர் நடிகர் விஜய் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.தமிழ்ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படும்விஜய்,கடைசியாகநடித்த மாஸ்டர் படத்தின்வெற்றியைதொடர்ந்து தனது 65வதுபடத்தில் நடித்து வருகிறார் இதற்கு பீஸ்ட் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவருக்கு ஜோடியாக முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெட்ஜ் நடிக்கிறார். கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் திலீப் குமார்இயக்குகிறார்.இவர்கடைசியாகஇயக்கியடாக்டர்படம் வெற்றிபெற்றதுனு சொல்றாங்க.கிங்கிலி,யோகபாபு நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.படபிடிப்புஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது.100வதுநாள் படப்பிடிப்பு முடிவடைந்துவெளியானபோஸ்டர்பெரும் வைரலானது.இதில்யங் லுக்கில் விஜய் உள்ளார்.
செல்வராகவன் மற்றும் டாம் சாக்கோ போன்றோர் நடித்துள்ளனர். கேரளா வரவான அபர்ணா தாஸ் விஜய்க்கு தங்கையாக நடித்துள்ளார் .இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான நிஜன்பிரகாசன் படத்தின் மூலம் அறிமுகமானார். அபர்ணா தற்போது பிகினியில் நீச்சல் அடிப்பது போன்று வெளியிட்ட புகைப்படம் அவர் யார் என்று அதிகம் தேடும்படி ரசிகர்களை ஈர்த்துள்ளது. தமிழ் நல்ல முறையில் பேசக்கூடிய அபர்னா இதன் மூலம் ஒரு ரவுண்ட் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.