தெரியாமல் கூட இந்த இடங்களுக்கு காலணியுடன் செல்லக்கூடாது?? விடாமல் துரத்தும் துரதிஷ்டம்!!

0
243

மக்கள் அன்றாட வாழ்வில் செருப்பு ஒரு முக்கிய அங்கம் வகிக்கின்றது.அதிலும் தினமும் நாம் அனைவரும் வெளியே செல்கிறோம் என்றால் காலனி யில்லாமல் செல்லமாட்டோம்.ஆனால் நாம் எல்லா இடத்திற்கும் காலணியுடன் செல்வதில்லை.அந்த வகையில் காலனிகளை எங்கே அணிய வேண்டும் எங்கு அணிய கூடாது என நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.நமது முன்னோர்கள் கூறிய அறிவுரைகளை நாம் இன்றும் அவர் அவர் வீட்டில் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.ஏனோ கால மாற்றம் காரணமாக நாம் காலத்திற்கு ஏற்பார் போல மாறி வருவதுண்டு.காலனிகளை அணிந்து கொண்டே நாம் வீட்டிற்குள் நடமாடி கொண்டு இருக்கிறோம்.மேலும் எந்த இடத்திற்கு எல்லாம் காலனிகளை அணிய கூடாது என மக்களுக்கு அந்த அளவிற்கு தெரிய வாய்ப்பு இல்லை.நீங்கள் வீட்டில் இருக்கும் கீழே குறிப்பிட்டுள்ள இடத்திற்கு எல்லாம் அணிய கூடாது.அது எந்த எந்த இடம் என பார்போம்.லாக்கர் நமது வீட்டின் செல்வங்கள் அனைத்தும் இருக்கும் இடமாக இருக்கிறது.மேலும் அந்த இடத்திற்கு செல்லும் போது காலனிகளை அணிய கூடாது.ஏனினில் அது லட்சுமி தேவியை அவமதிக்கும் செயலாக மாறி விடும்.மேலும் இதனால் பணக்கஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.சமையல் அறை நாம் அனைவரும் காலனி அணிந்து கொண்டு கண்டிப்பாக செல்ல கூடாது.உணவு என்பது கடவுளின் வெளிப்பாடாக கருதப்படுகிறது.எனவே சமையல் அறைக்கு கண்டிப்பாக நாம் மரியாதையை அளிக்க வேண்டும்.தியானம் செய்யும் போது நாம் அனைவரும் இந்த உலகில் உள்ள அணைத்து விதமான புடிப்புகளில் இருந்து விலகி நிற்க வேண்டும்.நம் மனதை மென்மையாக மற்றும் நிம்மதியாக வைத்துக்கொள்ள தான் தியானம் செய்கிறோம்.அதலால் தியானம் செய்யும் போது காலனிகளை அணிய கூடாது.அதே போல் நாம் அணிந்து இருக்கும் காலனி தரத்தை கொண்டே மக்கள் அனைவரும் நம்மை இடை போடுவார்கள்.அவ்வாறு இருக்கையில் கோவிலுக்கு செல்லும் அனைவரும் காலனிகளை வெளியே விட்டு செல்கிறார்கள்.இதனால் அனைவரும் சமம் என உணர்த்தவே கோவிலுக்கு உள்ளே செல்லும் போது அனைவரும் காலனிகளை கழட்டி வருகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here