சிங்கப்பூரைமையமாக கொண்ட சுதந்திரகலைஞர் (இண்டிபெண்டன்ட்ஆர்டிஸ்ட்)டானகுஹாஷினி, இவர் 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழ் சேனலில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்.தமிழ் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ஆர்யா. இவர் 2005 ஆம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், ஆரம்பம் போன்ற படங்கள் இவருக்குதமிழ்திரைப்படதுறையில் தனியிடம்கொடுத்தது. எங்க வீட்டு மாப்பிளை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதில் கலந்து கொண்ட 16 பெண்களில்ஒருவரை கூடதுணைவியாக ஆர்யா தேர்ந்தெடுக்வில்லை.இதில்குஹாஷினியும் ஒருவர். இந்த நிகழ்ச்சியின்போது 16 பெண்களை ஏமாற்றிய ஆர்யாவை நான் அறைந்திருக்க வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் குஹாஷினின ஒரு பாடகர் பாடலாசிரியர் டான்சர்மற்றும் யோகா ஆசிரியரும் ஆவார் .
இவர் குழந்தைகளுக்கு யோகா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் சமீபமாக இவர் வெளியிட்ட“சுமாரான பையன்” என்ற ஆல்பம் வெற்றி அடைந்தது. இப்படி சுதந்திர கலைஞரான குஹாஷினி தற்போது உள்ளாடை தெரியும் அளவிற்கு போட்டிருந்த போஸ்ட் மூலம் அவரது ரசிகர்கள் அதை வைரலாகி உள்ளனர்