இந்த கொரோன நோய் காரணமாக பல மக்களின் அன்றாட வாழ்கை பெரும் முற்று புள்ளியாக இருந்து வரும் இந்த நிலையில் பலரும் தங்களை அந்த நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பல முயற்சிகளை செய்து வருகின்றனர்.மேலும் இந்த நோய் வைரஸ்யின் தாக்கம் சற்று அதிக அளவு இருந்த நிலையில் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்களை வெளியே வர விடாமல் செய்து வந்தனர்.இந்நிலையில் மக்கள் இந்த லாக்டவுனில் எதுவும் செய்ய முடியாமல் தங்களது சமுக வலைத்தள பக்கத்தில் தங்களது பொழுதை கழித்து வந்தனர்.

மேலும் இந்த நோயின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் அரசாங்கம் பல தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளித்துள்ளது.அதில் சினிமா துறையும் தற்போது சில நிபந்தனைகளுடன் இயங்கி வருகிறது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டே தற்போது பல சின்னத்திரை சீரியல் தொடர்கள் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் பல மொழி சின்னத்திரை பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக இருந்து வந்தது இந்த பிக்க் பாஸ் நிகழ்ச்சி தான்.இதில் பல சினிமா பிரபலங்களை அந்த வீட்டிற்குள் இருக்க செய்து அதில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் மட்டுமே இந்த போட்டியில் வெற்றியை பெற்று வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தொடங்க விருக்கும் நிலையில் பல சினிமா பிரபலங்களின் பெயர்கள் இந்த போட்டியில் அடிபட்டு வருகிறது.அனால் அந்நிறுவனம் இன்னும் செய்தியை வெளிவிடாத நிலையில் தற்போது ஒரு பிரபல துணை மற்றும் கவர்ச்சி நடிகையின் பெயர் இடம் பெற்றுள்ளது.அவர் வேறு யாரும் சிவகர்த்திக்கேயன் படமான வருத்த படாத வாலிபர் சங்கம் படத்தில் துணை நடிகையாக நடித்த ஷாலு ஷம்மு அவர்கள் இந்த பிக் பாஸ் போட்டியில் பங்கு பெற போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

மேலும் இதை அறிந்த ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இந்த செய்தியை பற்றி இன்னும் தகவல் வரவில்லை ஆனாலும் இவர் பங்கு பெற்றால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என நம்பிக்கையாக இருகிறார்கள்.மேலும் கூடிய விரைவில் இதை பற்றிய தகவல் வெளியாகும் என மக்கள் எதிர்பர்கின்றனர்.