லிவ்விங்டுகெதர் எனக்கு ஓகே.. ஆனால்..? நடிகை ரைசாவின் அதிரடி பதில்!

0
115

விஜய்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலபேர் பிரபலம் அடைந்திருக்கின்றனர்.அவர்களில்ஒருவர்தான்ரைசாவில்சன்.இவர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைபெற்றார். இளசுகளின்இதயங்களையும்கொள்ளையடித்தார்.

raiza

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே தனுஷ் அவர்களின் நடிப்பில்வெளிவந்தவேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடிகை கஜோல்அவர்களதுஉதவியாளராகநடித்துள்ளார். அப்படம்வெளியான சமயம் ரைசா அவர்களுக்கு மிகுந்த மவுசு இருந்தது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு அதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ஹரிஷ்கல்யாண்என்பவருடன் இணைந்து பியார்பிரேமா காதல் எனும்படத்தில்கதாநாயகியாகஅறிமுகமானார். அப்படமும் வெற்றி பெற்றது.

raiza

மற்ற கதாநாயகிகள்போலவே ரைசாவும்சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். சமீபத்தில் சமூக வலைத்தளத்தில்ரைசாஅவர்கள்ரசிகர்களுடன்உரையாடலில்ஈடுபட்டார். அப்போது ரசிகர் ஒருவர் லிவிங்டுகெதர்வாழ்க்கையில் விருப்பம் இருக்கிறதா? “ என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்குப் பதிலளித்த நடிகை ரைசா, “லிவ்விங்டுகெதர்ரிலேஷன்ஷிப்எனக்கு ஒகே தான். ஆனால் அதற்கு எனக்கு ஒரு காதலன் வேண்டுமே? அது இல்லாமல் நான் என்ன செய்ய முடியும். அதனால் அந்த வாழ்க்கையை கற்பனை செய்து கொள்கிறேன்“ என்று பதிலளித்துள்ளார்.

raiza

இப்போது இவர்பல படங்களில்கதாநாயகியாகவும், சோலோஹீரோயினாக நடித்து கலக்கி வருகிறார். ஆம், தற்போது இவர் கைவசம்ஆலிஸ், எப்.ஐ.ஆர், தி சேஸ், காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

raiza-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here