7g ரெயின்போ காலனி படத்தில் நடித்த இந்த நடிகரை நியாபகம் இருக்கா?? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
218

தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் தற்போது இருந்து வந்தாலும் இதற்கு சினிமா துறையில் எதோ ஒரு படத்தில் துணை நடிகராக நடித்து அதன் பிறகு படங்களில் வாய்ப்பு கிடைக்க தொடங்கி காமெடி நடிகர்களாக தற்போது வளம் வருகிறார்கள்.மேலும் இதில் தமிழ் சினிமாவில் தனது காமெடியான நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சுமன் ஷெட்டி.இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமா துறையிலும் முன்னணி நடிகராக இருந்து வருபவர்.Suman shettyஇவர் தமிழில் தனது முதல் படமான ஜெயம் ரவி நடிப்பில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படமான ஜெயம் படத்தில் அலிபாபா என்னும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தார்.அதன் பிறகு இவர் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்து இருப்பார்.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவர் தெலுங்கு சினிமாவில் கிட்டத்தட்ட இருபது படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.Suman shettyஇந்நிலையில் இவரது அண்மைய புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் சமுக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.மேலும் இவர் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படமானது இணையத்தில் பரவி வருகிறது.அதை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.Suman shetty

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here