90களில் கலக்கி வந்த தொகுப்பாளினியா இது?? இவர் இப்போ எப்டி இருகாங்க தெரியுமா!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
242

90ஸ் கிட்ஸ்யின் மிக புடித்த தொகுப்பளினயாக இருந்து வந்தவர் மற்றும் பல படங்களில் துணை நடிகையாக நடித்து அணைத்து ரசிகர்களையும் தான் வசம் ஈர்தவர் நடிகை ஸ்வர்ணமால்ய.இவர் 90 களில் பிறந்த குழந்தைகளுக்கு நன்றாகவே தெரிந்து இருக்கும் அந்த அளவிற்கு தனது பேச்சின் மூலம் கவர்ந்தவர்.இவர் தமிழ் சின்னத்திரையில் தற்போது கொடி கட்டி பறந்து வரும் நிறுவனமான சன் டிவியில் தொகுப்பளனியாக அறிமுகமாகி.இவர் முதன் முதலில் இளமை புதுமை என்னும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர்.மேலும் இவர் அதன் பிறகு பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியான கலக்க போவது யாரு பார்ட் 2வில் தொகுத்தும் வழங்கியுள்ளார்.

மேலும் அதன் பின்னர் இவர் பல சின்னத்திரையில் சீரியல் தொடர்களை நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான சீரியல் தொடர்களான அன்புள்ள சிநேகிதி, புன்னகை, வந்தால் மகராசி என பல தொடர்களில் நடித்து.இவர்க்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

நடிகை ஸ்வர்ணமால்ய அவர்கள் சின்னத்திரையில் மட்டும் ஜொலிக்காமல் வெள்ளித்திரையிலும் துணை நடிகையாக பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவரது முதல் படமான 2000 ஆம் ஆண்டில் வெளியான மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படமான அலைபாயுதே மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் அந்த படத்திற்கு பின்னர் படங்களின் வாய்ப்பு கிடைத்து பிறகு பல படங்களில் நடித்துள்ளார்.எங்கள் அண்ணா, மொழி, கேரள போலீஸ், இங்க என்ன சொல்லுது, புலிவால் போன்ற படங்களில் நடித்துள்ளார்.அதன் பிறகு இவர் எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை சினிமா துறையை விட்டு முழுவதுமாக விலகிவிட்டார்.மேலும் நடிகை ஸ்வர்ணமால்ய அவர்களின் அண்மைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அவரது ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அவரா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.மேலும் அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

Fresh air and outdoors

A post shared by Swarnamalya Ganesh (@swarnamalyag) on

 

View this post on Instagram

 

A post shared by Swarnamalya Ganesh (@swarnamalyag) on

 

View this post on Instagram

 

The experience …

A post shared by Swarnamalya Ganesh (@swarnamalyag) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here