“என்ன சிம்ரன் இதெல்லாம்” 96 படத்தில் நடித்த குட்டி ஜானு வெளியிட்ட புகைப்படம்!! வாயை பிளந்த ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
228

தமிழ் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு வெளியாகி பல மக்களை தங்களது பள்ளிக்கூடம் படித்த காலத்திற்கே கொண்டு சேர்த்தது இந்த 96 படம்.இப்படத்தில் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளம் வரும் நடிகரான விஜய் சேதுபதி அவர்களும் மேலும் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை த்ரிஷா அவர்களுக்கு இப்படமானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது.மேலும் இதில் த்ரிஷா அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

Actress gouri g kishan

இந்நிலையில் இதில் பள்ளி காலத்தில் த்ரிஷா வரிக்கு குழந்தையாக நடித்த கெளரி கிஷான் அவர்கள் தனது அற்புதமான நடிப்பின் மூலம் பல தமிழ் சினிமா இளைஞர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.அதிலும் குறிப்பாக இவர் அதில் தனது முழு நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

Actress gouri g kishan

இதில் பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தாலும் அவர்கள் அனைவரும் அந்த படத்திற்கு முக்கிய அம்சமாகவே இருந்தார்கள்.மேலும் இதில் ஜானுவாக நடித்த கௌரி அவர்களுக்கு இதுவே சினிமாவில் முதல் படமாக இருந்தது.மேலும் அதன் பிறகு இவருக்கு படிபடியாக படங்களில் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.

Actress gouri g kishan

இவர் தனது சமுக வலைத்தளங்களில் அக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது போடோஹூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவர்.அண்மையில் நடிகை கௌரி அவர்கள் கடற்கரையில் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here