தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் அர்ஜுன்.இவர் நடிகராக மட்டுமல்லமல் பன்முகம் கொண்டவராக சினிமா துறையில் இருப்பவர்.நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என சினிமா துறையில் இவர் செய்யாத வேலைகளே கிடையாது.இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமான 1984 ஆம் ஆண்டு கார்த்தியுடன் இணைந்து நடித்து வெளியான படம் நன்றி.அந்த படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.மேலும் இவர் தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்தார்.இவருக்கு மக்கள் செல்லமாக அக்சன் கிங் அர்ஜுன் என அழைத்து வந்தார்கள்.இவர் தமிழ் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னால் கன்னட மொழி சினிமா துறையில் பல படங்களை நடித்துள்ளார்.நடிகர் அர்ஜுன் அவர்கள் கன்னட மொழி சினிமா துறையில் ஏற்கனவே அறிமுகமாகி சில் படங்களில் நடித்ததை அடுத்து இவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இவர் தமிழில் நடித்து வெளியான வெற்றி படங்களான ரோஜா ஜென்டில்மேன் முதல்வன் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இவர் 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.அதில் ஒரு பெண் குழந்தையான நடிகை ஐஸ்வர்யா அவர்களை நாம் அனைவர்க்கும் தெரியும்.
மேலும் இவர் அறிமுகமான முதல் படம் பட்டத்துயானை.மேலும் இவர் அதன் பிறகு இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளார்.இந்நிலையில் நடிகர் அர்ஜுன் அவர்களின் முதல் மூத்த மகளை மற்றும் பார்த்துள்ள மக்களுக்கு அண்மையில் நடிகர் அர்ஜுன் அவர்களின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியானது.அதில் அவரது இரண்டாவது மகளான அஞ்சனாவை பார்த்த ரசிகர்கள் ஆச்சு அசலாக அம்மாவை போல உள்ளார்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளா இது?? எப்படி இருக்கிறார் தெரியுமா!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!