நடிகர் அப்பாஸ் படத்தை பார்த்து விட்டு உன்னை போலவே இருக்கிறார் என புகைப்படத்தை அனுப்பிய நண்பர்!! அவரே வெளியிட்ட பதிவு!!

0
141

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் அப்பாஸ்.இவர் அப்போது இருந்த ரசிகைகளின் மனதில் கனவு கண்ணனாக இருந்தவர்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் அணைத்து மொழிகளிலும் படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் 1996 ஆம் ஆண்டு வெளியான காதல்தேசம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் சாக்லேட்பாய் வரிசைகளில் இவரும் இடம் பிடித்தார்.மேலும் அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் படிப்படியாக தமிழ் சினிமா துறையில் கதாநாயகனாக வளம் வந்தார்.மேலும் நடிகர் அப்பாஸ் அவர்கள் தமிழில் நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களான ஜாலி மின்னலே என பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர்.மேலும் இவர் அதன் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.இந்நிலையில் நடிகர் அப்பாஸ் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு மலையாளம் ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.மேலும் அந்த படங்களின் மூலம் அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார்.இந்நிலையில் தமிழில் வந்த நடிகர் அப்பாஸ் சினிமாவில் படங்களில் நடிக்கவில்லை.abbasஅப்பாஸ் அவர்கள் தனது கடைசி படமான மலையாள படத்தில் நடித்துள்ளார்.மேலும் இவர் என்ன செய்கிறார் என தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அப்பாஸ் அவர்களின் லேட்டஸ்ட் புகைப்படம் இணைய வாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.இதனை தொடர்ந்து நடிகர் அப்பாஸ் அவர்கள் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.மேலும் அவர் கூறுகையில் நியூசிலாந்திற்கு வந்த பிறகு நான் மெக்காணிக்காக பணியாற்றி இருக்கிறேன்.பெட்ரோல் பங்கில் வேலை செய்துள்ளேன்.இந்நிலையில் நடிகர் அப்பாஸ் அவர்களுடன் வேலை பார்க்கும் நண்பர் ஒருவர் அவரின் படத்தை பார்த்துவிட்டு அதன் புகைப்படத்தை அவருக்கே அனுபியுள்ளார்.அதற்கு அப்பாஸ் அவர்கள் பதில் அளித்துள்ளார்.abbas

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here