துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தல அஜித்?? மகிழ்ச்சியில் கொண்டாடி வரும் ரசிகர்கள்!! வைரல் புகைப்படம் உள்ளே!!

0
260

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தல அஜித் இவர் தற்போது வெளியாக இருக்கும் படமான வலிமையை பிரபல இயக்குனரான வினோத் அவர்கள் இயக்கி வருகிறார்.மேலும் இப்படத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் இணைந்து நடிதுள்ளர்கள்.மேலும் இப்படத்தின் அப்டேட் எதுவும் வெளிவரத நிலையில் அவரது ரசிகர்கள் அவளாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.இந்நிலையில் தல அஜித அவர்கள் நடிப்பை தாண்டி போட்டோகிராப் பைக்ரேசிங் கார்ரேஸ் என பல செயல்களில் ஆர்வம் காட்டி வந்தார்.மேலும் இவர் தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி சென்னை கிளப்பில் நடந்தது.மேலும் அதில் கலந்து கொண்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் இடத்தை பிடித்தார் நடிகர் அஜித்.Ajith kumarமேலும் முதல் இடத்தை பிடித்த அவருக்கு தற்போது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.அப்புகைப்படமானது தற்போது சமுக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஷேர் செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here