மேடையில் தனது மகள் ஆடுவதை ஓரமாக நின்று பார்த்த தல அஜித்?? கடும் ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!! வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
168

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தல அஜித்.இவர் தமிழ் சினிமாவில் பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் எண்ணற்ற ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகர் அஜித் அவர்கள் அண்மையில் நடித்து வரும் படமான பிரபல இயக்குனரான வினோத் இயக்கி வரும் படம் வலிமை.மேலும் இந்த வலிமை படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.Actor ajithkumarஅவ்வாறு இந்த படத்தை பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில் மிகவும் அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கிறார்கள்.இந்நிலையில் தல அஜித் அவர்கள் தனது மகளின் சிறு வயதில் மேடையில் நடனம் ஆடி அதை அவர் ஒரு ஓரமாக நின்று பார்த்து கொண்டு இருக்கும் வீடியோ ஒன்று தல ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் அதற்கு லைகுகளை குவித்து வருகிறார்கள்.மேலும் அண்மையில் நடிகர் விஜய் அவர்களின் மகள் விளையாடும் அழகை வேடிக்கை பார்க்கும் காட்சி ஒன்று சமுக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் தல ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here