நடிகர் அஜித் அவர்களின் அம்மா அவர்களின் தற்போதைய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.நடிகர் அஜித் அவர்கள் தமிழ் திரைத்துறையில் சிறந்த நடிகராக விளங்குகிறார்.நடிகர் அஜித் அவர்கள் திரைத்துறையில் மட்டும் அல்லாமல் கார் பந்தயதிலும் சிறந்தவர்.அது மட்டுமில்லாமல் பல குழந்தைகள் கல்வி கற்க உதவுவது என்று பல நல்ல உதவிகளை செய்து வருகிறார்.நடிகர் அஜித் அவர்களை முன் உதாரணமாக கொண்டு அவரது கொள்கைகளை அவரது ரசிகர்கள் பின்பற்றி வருகின்றனர்.நடிகர் அஜித் அவா்களை ரசிகர்கள் தல என்றும் அல்டிமேட் ஸ்டார் என்றும் அழைக்ககின்றனர்.அஜித் அவர்கள் 2014ம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்த 12 பேரிற்கு புதிதாக வீடு கட்டிகொடுத்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் இருசக்கர வாகன விழிப்புணர்விற்காக சென்னை மற்றும் பெங்களுரு வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றார்.கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர்களில் ஒருவர் அஜித் ஆவார்.
நடிகர் அஜித் அவர்கள் ஆரம்பம் திரைப்படத்தின் படபிடிப்பின் போது அவருக்கு கால் மற்றும் தோள்பட்டையில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.அஜித் அவர்கள் வாலி காதல் கோட்டை வரலாறு பில்லா என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.அஜித் அவர்கள் வெளிவரும் இடங்களில் எல்லாம் ரசிகர் களின் பட்டாலம் அவரை சூழ்ந்து கொள்வார்கள் இதற்கிடையில் சமீபத்தில் நடிகர் அஜித் அவர்கள் தனது மனைவி மற்றும் தனது தாயாருடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர் அப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Home சினிமா செய்திகள் திருமணத்தில் தனது அம்மா மற்றும் மனைவியுடன் கலந்து கொண்ட தல அஜித்- இதுவரை யாரும் பார்த்திராத...