தல அஜித் அண்ணனா இது?? இவர் எப்படி இருக்கிறார் தெரியுமா!! என்ன வேலை செய்கிறார் தெரியுமா!! வைரலாகும் புகைப்படங்கள்!!

0
193

தமிழ் சினிமாவில் தற்போது கொடி கட்டி பறந்து வரும் நடிகர்கள் அனைவருமே ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் சினிமா துரையின் மேல் இருந்த ஆர்வத்தினாலும் மற்றும் மக்கள் மத்தியில் மனதில் இடம் எப்படியாவது இடம் பிடிக்க வேண்டும் என்று பல படங்களில் நடித்து தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்தி தற்போது அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார்கள்.அவ்வாறு தமிழ் சினிமாவில் இருக்கும் பலருக்கும் அவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை அமைத்து கொள்கிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் அளவில்லா ரசிகர்களை கொண்டவர் தல அஜித்.இவர் படம் நடித்து வெளியானால் போதும் அந்த நாளை அவரது ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி விடுவார்கள்.அவ்வாறு இவர் தற்போது நடித்து வரும் படமான வலிமையில் பிரபல இயக்குனர் வினோத் அவர்கள் இயக்கி வருகிறார்.மேலும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.வலிமை படத்தின் அப்டேட் இன்னும் வெளிவராத நிலையில் பல ரசிகர்கள் காத்துக்கொண்டு இருகிறார்கள்.இந்நிலையில் தல அஜீத் அவர்கள் சினிமாவில் மட்டுமல்லாமல் பல செயல்களில் தனது கவனத்தை செலுத்தி வருவர் என்பது நம் அனைவர்க்கும் தெரியும்.மேலும் இவர் மனைவியான நடிகை ஷாலினி.மேலும் தல அஜித் அவர்களின் அண்ணனின் புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அஜித் அவர்களின் அண்ணனா இது என வியப்பில் உள்ளார்கள்.மேலும் அவரின் பெயர் அணில்குமார் இவர் பிரபல தனியார் நிறுவனத்தின் முதலாளியாக இருக்கிறார்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here