தல அஜித் மகன் ஆத்விக்கா இது?? இவ்ளோ பெருசா வளந்துட்டாரே!! வெளியான புகைப்படம் ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

0
156

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருந்து வருகிறார்கள்.மேலும் அதில் தற்போது மக்கள் மற்றும் தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகர்களில் தல அஜித் அவர்களும் ஒன்று.மேலும் அஜித் மற்றும் விஜய் படங்கள் வெளியனாலே போதும் ரசிகர்கள் பண்டிகையாக கொண்டடி வருவதுண்டு.அந்த வகையில் தமிழ் சினிமாவில் அஜித்குமார் அறிமுகமான முதல் படமான 1990 ஆம் ஆண்டு வெளியான என் கணவர் என் வீடு என்னும் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார்.மேலும் அதன் பின்னர் கதாநாயகனாக அறிமுகமான படம் அமராவதி.மேலும் இவர் அதனை தொடர்ந்து படிபடியாக தமிழ் சினிமாவில் தனது விட முயற்சியின் மூலம் பல வெற்றி படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.மேலும் தல அஜித் அவர்கள் தமிழில் தற்போது வெளியாக இருக்கும் படமான வலிமை படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக்கொண்டு இருகிறார்கள்.மேலும் அந்த படத்தை இயக்கி வருபவர் பிரபல இயக்குனரான வினோத்.இவர் ஏற்கனவே பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.இந்நிலையில் இவர் பிரபல தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஷாலினி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்து வருகிறார்கள்.அவரது குழந்தைகளின் புகைப்படங்கள் அவ்வபோது வெளியாகி வரும் நிலையில்.தற்போது ஆத்விக் அஜித் அவர்களின் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதில் அவர் முன்பு இருந்ததை விட சற்று வளர்ந்து விட்டார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த வைரலாகும் புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Shalini❤Ajith❤ (@shalini._ajith)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here