நடிகர் ஆனந்த்ராஜ் மகன் மற்றும் மகளா இது?? அடேங்கப்பா வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
163

தமிழ் சினிமாவில் 1988 ஆம் ஆண்டு வெளியான ஒருவர் வாழும் ஆலயம் என்னும் படம் மூலம் அறிமுகமாகினார் நடிகர் ஆனந்தராஜ்.இவர் அப்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து இருந்தாலும் அவர் மக்கள் மத்தியில் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை.ஆனால் இவர் தனது வில்லனாக நடிக்க தொடங்கிய பிறகு தனது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் இவர் அப்போது இருந்த முன்னணி நடிகர்களான ரஜினி,கமல் என அணைத்து ஹீரோகளுடன் இணைந்து அவர்கள் படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.மேலும் இவர் அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இன்று வரை இவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படமான ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா படத்தில் மக்கள் அனைவரையும் தான் நடிப்பின் மூலம் ஈர்த்தார்.தற்போது உள்ள கால கட்டத்தில் வில்லனாக நடித்து வந்த அணைத்து நடிகர்களுமே இப்போது பல படங்களில் காமெடி நடிகர்களாக நடித்து வருகிறார்கள்.இவர் அந்த வகையில் நடித்து வெளியான படம் நானும் ரவுடி தான்.மேலும் இவரது மனைவி மற்றும் குழந்தைகளை மக்களுக்கு அவ்வளவாக தெரிய வாய்ப்பு இல்லை.மேலும் தற்போது இவரது குடும்ப புகைப்படமானது இணைய வாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதில் அவரது மகன் அவர்கள் இப்போது உள்ள நடிகர்களுக்கு வில்லனாக நடிக்க அத்தனை அமசங்களும் உள்ளது என கூறி வருகிறார்கள்.அந்த வைரலாகும் புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here