தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக 90 களில் கலக்கி வந்தவர் நடிகர் அரவிந்த்சாமி.இவர் தமிழில் அறிமுகமான முதல் படமான முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான தளபதி படத்தில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.அதன் பிறகு தமிழில் இவருக்கு படிபடியாக படங்களில் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் இவர் அந்த கால கட்டத்தில் இருந்த சினிமா ரசிகைகளின் மனதில் கனவு கண்ணனாக இருந்து வந்தவர்.தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் என அணைத்து மொழிகளிலும் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார்.இவர் நடித்த படங்களான ரோஜா,டூயட்,பாம்பே,என் சுவாச கற்றே என பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென்று அன்று முதல் இன்று வரை ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை தான வசம் வைத்துள்ளார்.இந்நிலையில் மார்க்கெட்டின் உச்சியில் இருந்த இவர் திடீரென படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
இவர் ரீஎன்ட்ரி கொடுத்த படமான மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் மூலம் கம்பாக் கொடுத்தார்.அதன் பின்னர் ஹீரோவாகவே பார்த்த மக்கள் இவரை தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து மக்களை கவர்ந்தார்.
இந்நிலையில் நடிகர் அரவிந்த்சாமி அவர்களின் மகனின் புகைப்படமானது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.மேலும் அதில் அவர் தந்தையை விட பெரிதாக வளர்ந்து விட்டார் என ரசிகர்கள் கமெண்ட் களை குவித்த வண்ணம் இருகிறார்கள்.அந்த வைரலாகும் புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் அர்விந்த்சாமி மகனா இது?? அட ஹீரோகணக்கா இருக்காரே!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!