சினிமாவில் பல நடிகர்கள் சினிமாவில் அறிமுகம் ஆகும் முன் பல விதமான கஷ்டங்களை தாண்டிய பிறகே அவர்களுக்கு சினிமா துறையில் வாய்ப்பு கிடைத்து வருகிறது.அந்த வகையில் நடிகர் அருண் விஜய் அவர்கள் 1995 ஆம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.மேலும் அதன் பிறகு இவர் படிபடியாக படங்களில் நடித்து வந்தார்.இவர் நடித்து வெளியான படங்களான பாண்டவர் பூமி,இயற்கை,கங்கா கௌரி,தடம் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.நடிகர் அருண் விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டடத்தில் முன்னணி நடிகரான விஜயகுமார் அவர்களின் மகன் ஆவார்.இவர் வரிசையாக படங்களில் நடித்து வந்த நிலையில் 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
மேலும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக நடிகர் அருண் விஜய் அவர்கள் பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான என்னை அறிந்தால் படம் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.அந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சிநேம்வில் மீண்டும் நடிகராகும் வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் அருண் விஜய் அவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருகிறார்கள் என அனைவருக்கும் தெரியும்.அருண் விஜய் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் அக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.மேலும் தனது மகனுடன் எடுத்த புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்த நடிகர் அருண் விஜய்.அண்மையில் மகள்கள் தினத்தை கொண்டாடினார் அதன் கொண்டாடிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அட இவ்ளோ கியூட்டா இருகங்களே என லைகுகளை குவித்து வருகிறார்கள்.மேலும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
My world!!❤️ Where life begins and love never ends… #familytime #allthatmatters #AV #StaySafe
View this post on Instagram
“Family is a gift that lasts forever..”😍 Cherish it! Tamizh new year with family!! #stayhomestaysafe