தமிழ் மக்கள் மத்தியில் வெள்ளித்திரையை பிறகு அதிக அளவு ஈர்ப்பு இற்கும் என்றால் அது சின்னத்திரை தான்.அதிலும் குறிப்பாக பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது கதாபாத்திரத்தின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து விடுகிறார்கள்.அந்த வகையில் சின்னத்திரையில் சீரியல் தொடர்கள் மற்றும் பிற நிகழ்சிகள் மூலம் மக்களை கவர்ந்தார் நிறுவனங்களில் ஒன்றான விஜய்டிவி பல நிகழ்சிகளை மக்களுகாக தொகுத்து வழங்கி வருகிறது.அந்த வகையில் ஹிந்தியில் மெகாஹிட் ஆனா நிகழ்ச்சியான பிக்பாஸ் தொடரை தமிழில் அறிமுகபடுத்தி அதை மக்கள் மத்தியில் வெற்றி நிகழ்ச்சியாக மூன்று சீசன்கள் ஓடி வந்தது.மேலும் தற்போது நான்காவது சீசன் முடிவடைந்த நிலையில் மக்கள் அனைவரும் அதில் பங்கு பெற்ற போடிட்டிளர்களை பற்றி யார் எவ்வாறு என கணித்து வருகிறார்கள்.அதன் அடிப்படியில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது விறுவிருப்பை எட்டி உள்ளது.
அதில் பல சினிமா பிரபலங்கள் தங்களது உண்மையான முகத்தினை காட்டி வருவது மக்கள் அனைவரும் கண் கூடாக பார்த்து வருகிறார்கள்.மேலும் இதில் வைல்ட்கார்டு என்ட்ரியாக தொகுப்பாளினி அர்ச்சனா மற்றும் பாடகி சுசித்ரா அவர்களும் களம் இறங்கி ஆட்டத்தையே மாற்றி அமைத்தார்கள்.
இந்நிலையில் பலரின் உண்மை முகங்கள் வெளிக்காட்டி வருகிறார்கள் இதில் தற்போது மக்கள் மத்தியில் சீரியல் தொடர்களில் ஷிவானி அவர்களுடன் இணைந்து நடித்த நடிகரான அசிம் அவர்க; களம் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர்.மேலும் இதை தொடர்ந்து எந்த ஒரு ஆபீசியால் அனா அறிவிப்பு வராத காரணத்தினால் மக்கள் அனைவரும் குழம்பி போயுள்ளர்கள்.
Home சின்னத்திரை பிக்பாஸ் வீட்டிற்குள் அடுத்து போகபோகும் பிரபல சீரியல் நடிகர் ??தீயாய் பரவி வரும் தகவல் !!யார்...