சில்க் ஸ்மிதா இப்படி அட்ஜஸ்ட் பண்ணினதுனால தான் படத்துலையே வாய்ப்பு கிடச்சுது?? எல்லா நடிகைகளும் அட்ஜஸ்ட் பண்ணின தான் வாய்ப்பு கிடைக்கும்!! உண்மையை உளறிய பைல்வான் ரங்கநாதன்!!

0
219

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தங்களது நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தாலும் தனது கவர்ச்சிகரமான நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா.இவர் தமிழில் தற்போது வளம் வரும் நடிகைகள் கையில் ஆயுதமாக கவர்ச்சியை எடுத்து வரும்  நிலையில் சினிமாவின் ஆரம்பா கால கட்டத்திலேயே படு ஹாட் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சில்க் ஸ்மிதா.இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பல மொழி சினிமா துறையில் பல விதமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.மேலும் இவர் தனது சினிமா பயணத்தை ஒரு பார் கேர்ள் ஆகா தான் தொடங்கினார்.அந்த படத்தின் மூலம் அதன் பிறகு இவருக்கு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடக்க தொடங்கியது.அது மட்டுமல்லாமல் பல விதமான ஹாட் ரோல்களில் நடித்து இன்று வரை இளசுகளின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இவர் 1980 ஆம் ஆண்டு வெளியான வண்டி சக்கரம் என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.மேலும் இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என தனது நடிப்பின் திறமையை வெளிகாட்டி எண்ணற்ற ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வளம் வருகிறார்.இந்நிலையில் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நடிகைகள் பெரும் போராட்த்திற்கு பின்னரே படங்களின் வாய்ப்பு கிடைத்து வருகிறது.அதிலும் குறிப்பாக பல நடிகைகள் பல சினிமா துறையில் உள்ள பிரபலங்களை அட்ஜஸ்ட் செய்து கொண்டால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.மேலும் அதை போல் சில்க் ஸ்மிதா அவர்களும் பல பெயர்களை அட்ஜஸ்ட் செய்ததன் காரணமாகவே இவருக்கு படங்களின் வாய்ப்பு கிடைத்தது என பிரபல நடிகர் பைல்வான் கூறியுள்ளார்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here