டெடி படத்தில் பொம்மையாக நடித்தவர் யார் தெரியுமா?? வெளியான புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
218

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஆர்யா.இவர் தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அந்த படத்திற்கு பிறகு தமிழில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.மேலும் அதனை தொடர்ந்து ஆர்யா அவர்கள் அடுத்தடுத்து வரிசையாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.நடிகர் ஆர்யா அவர்கள் தற்போது பல படங்கள் நடித்து வரும் நிலையில் 2021 ஆம் ஆண்டு வெளியான டெடி படம் தற்போது ஒடிடி தளத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்டுக்கொண்டு இருக்கிறது.மேலும் இப்படத்தில் நடிகர் ஆர்யா சாயீஷா சதீஷ் என பலர் நடித்து இருப்பார்கள்.மேலும் இப்படத்தின் இயக்குனர் சௌந்தர்ராஜன் அவர்கள் ஏற்கனவே ஜெயம்ரவியை வைத்து இயக்கிய மிருதன் டிக்டிக்டிக் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.இந்நிலையில் இப்படமானது திரையரங்கில் வெளியாகும் என எண்ணிய நிலையில் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியானது.மேலும் இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இப்படத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை ஈர்த்த டெடி பொம்மையாக நடித்தவர் கோகுல் என்னும் நடிகர் நடித்துள்ளார்.மேலும் அவரது புகைப்படமானது ஆர்யா மற்றும் இயக்குனருடன் இருக்குமாறு வெளியாகி உள்ளது.அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.teddy gokul

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here