நடிகர் பரத் மகனா இது?? இவ்ளோ பெருசா வளந்துடாரே!! க்யூட் என கண் வைக்கும் ரசிகர்கள்!! வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
189

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் பலர் இருக்கிறார்கள்.அதிலும் நடிகர் பரத் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமான 2003 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சங்கர் அவர்களின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன் பிறகு விஷால் அவர்கள் நடித்த படத்தில் நடிகை ரீமாசென் அவர்களின் தம்பியாக அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.மேலும் இவர் கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே அளவில்லா ரசிகர்கள் மற்றும் ரசிகைகளை கவர்ந்தார்.மேலும் 2004 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இவருக்கு படிப்படியாக படங்களில் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.Actor bharathமேலும் இவர் அதன் பின்னர் பல வெற்றி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் நடித்த படங்களான வெயில் பட்டியல் எம் மகன் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் ஜெஸ்லி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.Actor bharathஇவர்கள் இருவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ள நிலையில் இவர் மகனுடன் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த அவர்களின் பிறந்த நாளிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மேலும் அந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.Actor bharathமேலும் அவரது மகனுடன் சேர்ந்து வெளியான வீடியோ பார்த்தவர்கள் அவரது மகனான ஜய்டேன் அவருடன் சேர்ந்து இவரும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.மேலும் அந்த வீடியோவில் பரத் மகனை பார்த்த ரசிகர்கள் க்யூட் என கண் வைத்து வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here