அவர தவிர எனக்கு வேற யாரும் இல்ல-விவேக் மறைவிற்கு பிறகு செல் முருகனின் உருக்கமான பதிவு-ஆறுதல் கூறி வரும் ரசிகர்கள்.

0
156

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்த நடிகர் விவேக் மாரடைப்பால் காலமானார்.மேலும் இச்செய்தியானது சினிமா துறையினர் மற்றும் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் இவரின் மறைவை தாங்க முடியாமல் பலரும் தவித்து வருகிறார்கள்.தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் நடிகர் விவேக்.இவர் தமிழில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.நடிகர் விவேக் அவர்கள் நடிப்பை தாண்டி இவருக்கு சமுக அக்கறை மற்றும் சமுக ஆர்வலராக இருந்தார்.vivekநடிகர் விவேக் அவர்கள் சமுக விழிப்புணர்வுகளின் மரக்கன்றுகளை இலட்சக்கணக்கில் நட்டுள்ளார்.மேலும் இவர் கிரீன் கலாம் என்னும் தொண்டு நிறுவனம் மூலம் சமுக சேவைகளையும் செய்து வந்தார்.மேலும் நடிகர் விவேக்கின் மறைவில் இருந்து மீளமுடியாமல் பலரும் தவித்து வருகிறார்கள்.இந்நிலையில் அவரின் நெருங்கிய நண்பர் மற்றும் நடிகருமான செல்முருகன் அவர்கள் நடிகர் விவேக்குடன் இணைந்து பல படங்களில் அவருடன் துணை காமெடி நடிகராக நடித்துள்ளார்.மேலும் அவரின் படங்களில் கண்டிப்பா செல்முருகன் அவர்களை மக்கள் கண்டிப்பாக தேடுவார்கள்.cellmuruganநடிகர் விவேக் அவர்களின் இழப்பு ஜீரணிக்க முடியாத ஒன்று தான்.செல் முருகன் அவர்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் மற்றும் சடங்கில் கண்கலங்கிய வீடியோ ஒன்று சமுக வலைத்தளங்களில் வைரலானது.இப்படி ஒரு நிலையில் விவேக் அவர்களின் இறப்பு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here