அட இயக்குனர் சேரனா இது?? ஆள் அடையாளமே தெரியலையே!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்!!

0
188

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி இயக்குனராக பல வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்தவர்.மேலும் இவர் பல படங்களில் கதாநாயகனாக தனது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.1997 ஆம் ஆண்டு வெளியான பாரதி கண்ணாம என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார்.மேலும் இவர் இயக்கிய படங்களான வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் என பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

மேலும் இவர் கடைசியாக இயக்கிய படமான திருமணம் படத்திற்கு பிறகு இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் போட்டியில் பங்கு பெற்று மக்களை வெகுவாக கவர்ந்தார்.இவர் அந்த வீட்டிற்குள் இருக்கும் போது தனது உணமையான முகத்தை காட்டி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்த வுடன் ராஜாவுக்கு செக் என்னும் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.மேலும் இந்த லாக்டவுன் காரணமாக மக்கள் எந்த ஒரு தங்களது அன்றாட வேலையை செய்ய முடியாமல் தவித்து வந்தார்.மேலும் பல தொழில் நிறுவனங்கள் ஆறு மாத காலமாக ஊரடங்கு உத்தரவினால் மூடி வைக்கப்பட்டு இருந்தது.

இதில் சினிமா துறையும் இயங்க வில்லை.இந்நிலையில் நடிகர் சேரன் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் என்னது சேரனா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here