தமிழ் சினிமா துறையில் பல நடிகர்கள் தற்போது வளர்ந்து வருகிறார்கள்.அதிலும் குறிப்பாக பலர் முதல் படத்திலேயே மக்களை கவர்ந்தும் விடுகிறார்கள்.சில நடிகர் ஒரு சில படங்களுக்கு மேல் தான் மக்களுக்கு பரிச்சியம் ஆகி வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ஆரி அவர்கள் கோலிவுட் சினிமா துறையில் 2010 ஆம் ஆண்டு வெளியான ரெட்டை சுழி என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.பிறகு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.தற்போது விஜய்டிவியில் தொகுத்து வழங்கி வரும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புடன் வெற்றிகரமாக ஓடி வருகிறது.மேலும் அதில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு பல சினிமா பிரபலங்கள் சிறப்பித்து வருகிறார்கள்.இதில் போட்டியாளராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆரி அவர்கள்.
ஆரி அவர்கள் அந்த பிக்பாஸ் வீட்டில் தனது உண்மையான முகத்தை காட்டி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.மேலும் இவர் தனது வாழ்க்கையின் தான் கடந்து வந்த கடினமான பாதிகளை பற்றி அவர் கூறுகையில் மக்கள் அனைவருக்கும் இவர் மேல் ஒரு நல்ல மதிப்பு வந்தது.ஆனால் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து வரும் டானியல் பாலாஜி அவர்கள் ஒரு பேட்டியில் பங்கு பெற்றுள்ளார்.
அதில் நடிகர் ஆரி அவர்களை பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.அதில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அவர் செய்து செயல் குறித்து விளக்கம் அளித்தார்.ஆரி அவர்கள் அந்த ஜல்லிக்கட்டின் போது மக்களுடன் இணைந்து செய்த பல விஷயங்கள் மற்றும் உதவிகளை செய்துள்ளார் என்பது எல்லாருக்கும் தெரியும்.மேலும் டானியல் ஆரியுடன் எழு நாட்கள் இருந்துள்ளேன்.அதில் அவர் கூறுகையில் மீடியா முன்னர் யாரும் பேச வேண்டாம் என கூறினார்.அனால் சொல்லியது ஒன்று அவர் மீடியா முன்னிலையில் பேசியுள்ளார்.நான் அவரிடம் கேட்டேன் எங்களை பேச வேண்டாம் என கூறி நீங்கள் மட்டும் பேசியது சரியா என கேட்டேன்.அதற்கு அவர் இந்த கூட்டத்திற்கு ஒரு தலைவன் வழி நடத்தி செல்ல வேண்டும் என கூறினார்.அவர் சொன்ன கரணம் சரியானதாக இருந்ததால் நான் எதுவும் பேசவில்லை என கூறியுள்ளார்.அந்த வீடியோ கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது பிக் பாஸ் ஆரி செய்த செயலால் கடுப்பான டேனியல்?? உண்மையை...