காமெடி ஜாம்பவன் கவுண்டமணி அருகில் இருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுமா!! அட இந்த நடிகரா இது?? ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
192

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கலக்கி வந்தவர் நடிகர் கவுண்டமணி.இவர் தமிழில் பல வெற்றி படங்களில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.மேலும் அவ்வாறு இருக்க கோலிவுட் துறையில் பல காமெடி நடிகர்கள் வளம் வருவதுண்டு.அந்த வகையில் கவுண்டமணி மற்றும் சத்யராஜ் அவர்களின் கூட்டணியை பற்றி சொல்லவே தேவையில்லை.அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்து வெளியாகும் அணைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இருக்க தான் செய்தது.படங்களில் மட்டுமல்லாமல் நடிகர் சத்யராஜ் மற்றும் கவுண்டமணியும் இயல்பாகவே இருவரும் நட்புறவுடன் இருந்து வருகிறார்கள்.மேலும் இவர்கள் இருவரும் சிறந்த நண்பர்களாக இருந்து வரும் நிலையில் நடிகர் கவுண்டமணி அவர்கள் அவரது நண்பரான சத்யராஜ் அவர்களின் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் அதில் சத்யராஜ் மகள் மற்றும் மகன் சிபிராஜ் இருவரும் இருக்கிறார்கள்.அதனை கண்ட ரசிகர்கள் நடிகர் சிபிராஜா இது என ஆச்சரியமாகி உள்ளார்கள்.அப்புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here