தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை அளவில்லா ரசிகர்களை கொண்டவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளவர்.மேலும் எந்த ஒரு தமிழ் சினிமா நடிகர்கள் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு அல்லது வெளியே எதாவது நிகழ்சிக்கு சென்றாலோ கண்டிப்பாக அவரை பார்க்க கூட்டம் அலை மோதும்.அதே எந்த ஒரு ரசிகனுக்கும் அவரது புடித்தமான நடிகருடன் ஒரு முறையாவது புகைப்படம் எடுத்து விட வேண்டும் என்று கண்டிப்பாக ஒரு ஆசை இருக்கும்.அந்த வகையில் பல தற்போது முன்னணி நடிகர்களாக இருந்து வருபவர் அப்போவே நடிகர் ரஜினி காந்த் அவர்களின் ரசிகராக தான் இருந்துள்ளார்கள்.அதிலும் பலர் தனது சிறு வயதிலேயே சூப்பர் ஸ்டார் அவர்களுடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பை பெற்று விடுகிறார்கள்.
இந்நிலையில் தற்போது சமீப காலத்தில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி வண்ணம் இருந்து வருகிறது.மேலும் தற்போது இணையதளத்தில் பிரபல தமிழ் சினிமா நடிகர் ஒருவர் சூப்பர் ஸ்டார் அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.மேலும் அதில் குழந்தையாக இருக்கும் நடிகர் யார் என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.
இந்த புகைப்படத்தில் இருப்பவர் நடிகர் ஜீவா.தனது சிறு வயதில் தனக்கு பிடித்த நடிகரான ரஜினி காந்த் அவர்களுடன் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் நீங்களா இது என கேட்டு வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா!! அவர் இப்போ முன்னணி...