சுல்தான் படத்தில் நடித்த கடா யார் தெரியுமா?? அட 90s கிட்ஸ்க்கு புடிச்ச ஷோ!! என்ன நிகழ்ச்சி தெரியுமா!! நீங்களே பாருங்க!!

0
243

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் பட்டியலில் இருந்து வருபவர் நடிகர் கார்த்தி.இவர் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து வருகிறார்.கார்த்தி அவர்கள் தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு வெளியான ஆயுதஎழுத்து என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் இவர் கதாநாயகனாக அறிமுகமான முதல் படம் 2007 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிநடை போட்ட படமான பருத்திவீரன் மூலம் கோலிவுட் துறையில் அறிமுகமானார்.அதன் பின்னர் இவருக்கு தமிழில் அதிகப்படியான வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகர் கார்த்தி அவர்கள் தற்போது நடித்து வெளியாகி வெற்றிநடை போட்ட படம் சுல்தான்.இப்படமானது தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கிறது.மேலும் அதில் முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

அந்த வகையில் அதில் பீமாவை ஒருவர் நடித்து இருப்பார்.மேலும் அப்படத்தில் நடிகர் கார்த்தி அவர்களுடன் இணைந்து அடியாளாக இருந்து வருவர்.இந்நிலையில் அவர் யார் என்று இணையவாசிகள் தேடுகையில் அவர் 90ஸ் கிட்ஸின் பிரபல நிகழ்ச்சியான wwe போட்டியாளர்கள் ஆகும்.மேலும் அப்புகைப்படமானது இணையத்தில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here