தமிழ் சினிமாவில் 1982 ஆம் ஆண்டு வெளியான டார்லிங், டார்லிங் படம் மூலம் துணை இயக்குனராக அறிமுகமாகி இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.மேலும் இவர் பல படங்களில் பல துறைகளில் பணியாற்றி இருக்கிறார்.நடிகர் லிவிங்ஸ்டன் அவர்கள் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.இவர் நடிகராக பல படங்களில் நடித்து இருந்தாலும் இவர் காமெடி நடிகராக நடித்து வெளியான படங்கள் அனைத்துமே இவருக்கு மக்கள் மத்தியில் ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.
இவர் வெள்ளித்திரையில் மட்டும் கலக்காமல் சின்னத்திரையில் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பல மொழிகளில் படங்களை நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அதில் ஒரு மகளான ஜோவிதா அவர்கள் தமிழ் சினிமாவில் நடிகையாக களம் இறங்கியுள்ளார்.அவரது இன்னொரு மகள் நம் அனைவர்க்கும் தெரிந்த டிக்டாக் மூலம் நடித்து அதன் மூலம் பல ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளவர்.
மேலும் இவரது மகளான ஜோவிதா அவர்கள் நடித்துள்ள படமான கலாசல் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.மேலும் அந்த படம் இன்னும் திரைக்கு வெளிவராத நிலையில் அடுத்த படங்களில் கமிட் ஆகாமல் காத்து வருகிறார்.மேலும் அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் போயுள்ளர்கள்.மேலும் அதனை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.