பிரபல நடிகர் மாதவனா இது?? அவதாரில் நானும் ஒரு பார்ட்!! வெளியிட்ட வீடியோ காட்சி!!ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!!

0
161

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் மணிரத்தனம் இயக்கி வெளியான படமான அலைபாயுதே படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் மாதவன்.இவர் அந்த படத்தில் அறிமுகமாகி அளவில்லா தமிழ் சினிமா ரசிகைகளின் மனதில் கனவு கண்ணனாக இன்று வரை இருந்து வருகிறார்.மேலும் அந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பிறகு இவர் தமிழ் சினிமாவில் படிபடியாக இவருக்கு படங்களின் வாய்ப்பு கிடைத்தது.இவர் தமிழ் சினிமாவில் ரசிகைகளின் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

நடிகர் மாதவன் அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பல மொழி சினிமா துறைகளில் பல படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர்.இவர் சினிமா துறையில் கொடி கட்டி பறந்து வந்த நிலையில் இடையில் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

2016 ஆம் ஆண்டு வெளியான இறுதி சுற்று மூலம் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.பிறகு இவர் மற்றும் விஜய் சேதுபதி அவர்கள் நடித்து வெளியான படமான விக்ரம் வேதா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது பல படங்களில் மற்றும் வெப் சீரீஸ் களில் பிஸியாக இருந்து வரும் நடிகர் மாதவன் அவர்கள் அவரது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.

அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை வெளியிட்டு வருகிறார்.அண்மையில் அவரது இன்ஸ்ட கிராம் பக்கத்தில் இவர் அவதார் போல மாறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறுகையில் டெக்னாலஜி எவ்ளோ வளந்துருச்சு அவதாரில் நானும் ஒரு பார்ட் என கூறியுள்ளார்.மேலும் அந்த வீடியோ வை கண்ட ரசிகர்கள் அதனை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here