தமிழ் திரையுலகில் மேடி என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் மாதவன் அவர்களின் மகன் வேதாந்த் அவர்கள் தேசிய நீச்சல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார் நடிகர் மாதவன் அவர்கள் தமிழ் திரைப்பட எழுத்தாளர் நடிகர் தொகுப்பாளர் என பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார் அதே போன்று தனது மகனும் அவர் விருப்பத்திற்கு விட்டுவிட்டார்.மாதவன் அவர்கள் முதலில் ஹிந்தியில் மூலம் சினிமா துறையில் அறிமுகமாகி அந்த மொழியில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பிறகு தமிழில் பிரபல முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே திரைபடத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகினார்.மேலும் அதன் அப்படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து அடுத்தடுத்து இவர் நடித்து வெளியான படங்களான கன்னத்தில்முத்தமிட்டால் மின்னலே போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.நடிகர் மாதவன் அவர்கள் சரிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார்.நடிகர் மாதவன் மகன் அவர்கள் நீச்சல் போட்டியில் தங்கம் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.நடிகர் மாதவன் அவர்கள் நீச்சல் போட்யில் தனது மகன் மற்றும் மகனின் நண்பர்களான சஜன்பிரகாஷ் அவர்கள் முதலிடத்தை பிடித்து தங்கபதக்கம் வென்றுள்ளார் மற்றும் தனீஷ்ஜார்ஜ்மேத்யு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.தனது மகன் மற்றும் அவர்கள் நண்பர்கள் இந்தியாவிற்கு விளையாண்டு பல பதக்கங்களை வென்றது தனக்கு பெருமையாக உள்ளது என நடிகர் மாதவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram