நடிகர் மணிவண்ணன் மகனா இது?? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! இணையத்தில் தீயாய் பரவி வரும் புகைப்படம் உள்ளே!!

0
165

தமிழ் சினிமா துறையில் பிரபல முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் மணிவண்ணன்.தமிழ் சினிமாவில் எண்ணற்ற படங்களில் நடித்து பல மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் நடிகர் மணிவண்ணன்.சினிமா துறையில் பல பரிமங்களில் பணிபுரிந்து உள்ளார்.நடிகராக, இயக்குனராக, துணை நடிகராக, எழுத்தாளராக என இவர் வேலை செய்யாத துறையே கிடைத்து.கோலிவுட் துறையில் தனது முதல் படமான 1980யில் வெளியான நிழல்கள் என்னும் படம் மூலம் எழுத்தளராக தமிழில் அறிமுகமாகினார்.பின்னர் படிப்படியாக தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைத்து இயக்குனராக மாறினார்.

இவர் இயக்கி வெளியான படங்களான கல்லுக்குள் ஈரம் படத்தில் துணை இயக்குனராக களம் இறங்கி பிறகு நூறாவது நாள் என்னும் படத்தை இயக்கியுள்ளார்.இவர் நடிகராக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறையிலும் பல படங்களை இயக்கியுள்ளார்.

பல மக்களின் நீங்கா இடம் பிடித்த நடிகர் மணிவண்ணன் 2013 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக இவ்வுலகை விட்டு பிரிந்தார்.நடிகர் மணிவண்ணன் அவர்களின் மாகாண ரகுவண்ணன் அவர்கள் தமிழ் சினிமா சில படங்களில் நடித்துள்ளார் என்று சொன்னால் எவரும் நம்ப மாட்டார்கள்.அவர் நடித்து வெளியான படமான விக்ராந்த் அவர்கள் நடிப்பில் வெளியான படம் கோரிப்பாளையம் படத்தில் நடித்துள்ளார்.மேலும் 2002 ஆம் ஆண்டு வெளியான மாறன் படத்தில் சத்யராஜ் அவர்களுக்கு மகனாக நடித்து இருப்பார்.

மேலும் இவரது அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி யுள்ளது.அதை கண்ட ரசிகர்கள் அதனை சமுக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here