90 களில் பிறந்த குழந்தைகளுக்கு கண்டிப்பா இவரை தெரிந்து இருக்கும்.என்னென்றால் இவரது வில்லத்தனமான நடிப்பின் மூலம் பல ரசிககர்களை பயம்புருத்தியவர்.இவர் அன்றைய கால கட்டத்தில் வெளியான பாதி படங்களில் இவர் வில்லனாக தோன்றி இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.சாதரணமாக மக்களுக்கு வில்லனை தவிர ஹீரோகளையே பிடிக்கும்.அனால் சில நடிகர்கள் வில்லனாக நடித்தும் மக்கள் மத்தியில் இடம் பெறுவார்கள்.அந்த பல நடிகர்கள் வரிசையில் இவரும் ஒருவரே.தமிழ் சினிமாவில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார்.இவர் தமிழ் சினிமா அறிமுகமான படமான வேலை கிடைச்சாச்சு மூலம் களம் இறங்கி பல தமிழ் சினிமா படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்காமல் காமெடி நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவர் மட்டுமல்லாமல் பல வில்லன்கள் இன்றைய கால கட்டத்தில் காமெடி நடிகர்களாக நடித்து வருகிறார்கள்.மேலும் தற்போது இந்த லாக்டவுன் காரணமாக பல மக்களின் அன்றாட வாழ்கை கேள்விகுறியாக மாறியது.அதிலும் குறிப்பாக சினிமா துறை இயங்காமல் பல சினிமா பிரபலங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளர்கள்.மேலும் இதில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் பல விதமான போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் பல நடிகர்கள் பல் விதமாக புது கெட்டப்களில் போட்டோசூட்களை நடத்தி அதை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.அந்த வகையில் நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ஷாக்காகி உள்ளார்கள்.அதில் அவர் ஸ்டைலாக மாறியுள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் அட நம்ம மன்சூர் அலிகாண இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.



