தமிழ் சினிமாவில் தற்போது காமெடி நடிகர்களுக்கு பஞ்சமே இல்லை.இப்போது எல்லாம் பல காமெடியன்கள் தமிழ் சினிமாவில் வளம் வருகிறார்கள்.அவ்வாறு இருக்க தற்போது இருக்கும் காமெடி நடிகர்களுக்கு மத்தியில் ஒரு கால கட்டத்தில் சினிமா துரையை கலக்கி வந்த நடிகர்கள் பலர்.மேலும் இதில் செந்தில் கவுண்டமணி விவேக் என பலர் தமிழ் சினிமாவில் வளம் வந்தார்கள்.அந்த வகையில் வைகை புயல் வடிவேலு அவர்கள் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படத்தில் இருந்து ஆரமித்து தற்போது வரை இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களை நடித்துள்ளார்.மேலும் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியாக இருந்து இம்சைஅரசன் 23ஆம் புலிகேசி படத்தில் நடிக்கவிருந்த வைகைபுயல் வடிவேலு அவர்கள் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து நடிப்பதை கைவிட்டார்.மேலும் நடிகர் சங்கத்தில் வடிவேலு மீது சங்கர் புகார் அளித்தார் இதன் காரணமாக நடிகர் சங்கம் வடிவேலுவை படத்தில் நடிக்க தடைவிதித்து.
மேலும் அண்மையில் தலைவன் வடிவேலு அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வந்தது.இந்நிலையில் 80களில் பிரபல நடிகரான மோகன் அவர்களும் வடிவேலு அவர்களின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.மேலும் அதில் அவர் இன்னும் இளமையாக இருக்கிறார்.மேலும் மோகன் அவர்கள் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் வைகை புயல் வடிவேலுவின் மீட்டிங்கில் கலந்து கொண்ட மோகன்- தாடி எல்லாம் வச்சு ஆளே மாறிட்டாரு!!