பிரபல நடிகர் M.S பாஸ்கரின் மகளின் திருமணம்-பல முன்னணி நடிகர்கள் நேரில் வாழ்த்து!! வெளிவந்த புகைப்படங்கள்!!

0
181

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராகவும் துணை நடிகராகவும் வளம் வந்தவர் நடிகர் எம்எஸ் பாஸ்கர்.மேலும் அவரின் மகளான ஐஸ்வர்யா அவர்களுக்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது.தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகராக வளம் வந்தவர் நடிகர் எம்எஸ் பாஸ்கர்.இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் 1987 ஆம் ஆண்டு வெளியான திருமதி ஒரு வெகுமதி என்னும் படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.Ms baskar familyமேலும் நடிகர் எம்எஸ் பாஸ்கர் அவர்களுக்கு ஐஸ்வர்யா என்னும் மகளும் மற்றும் ஆதித்யா என்னும் மகளும் உள்ளார்கள்.அவரின் மகனான ஆதித்யா பாஸ்கர் அவர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான 96 படம் மூலம் அறிமுகமானார்.Ms baskar familyஅப்படத்தில் சிறு வயது கதாப்பாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.மேலும் அவ்வாறு 96 மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இந்நிலையில் நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் அகுல் அவர்களுக்கும் 2020ஆம் ஆண்டே திருமணம் நடத்தி வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தார்கள்.Ms baskar familyஅனால் இந்த கொரோனா நோய் காரணமாக அவர்களது திருமணம் தள்ளிப்போனது.இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா மற்றும் அகுல் அவர்களுக்கு திருமண வரவேற்பு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.மேலும் அதில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.மேலும் அந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.ms baskarms baskar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here