தமிழ் மக்களுக்கு சின்னத்திரையின் மேல் எப்பொழுதும் ஒரு ஈடுபாடு உண்டு.அதுவும் பல வெற்றி சீரியல்களை இயக்கி மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகிறார்கள் அந்த நிறுவனங்கள்.மேலும் இதில் தற்போது முன்னணி நிறுவனமாக இருந்து வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகும் எல்லா தொடர்களும் மக்கள் மத்தியில் எப்படியாவது வரவேற்பை பெற்று விடுகிறது.அதிலும் குறிப்பாக தற்போது ஒளிபரப்பு ஆகி வரும் தேன்மொழி சீரியல் தொடரில் மக்களை கவர்ந்த தொகுப்பாளினியான ஜாக்குலின் அவர்கள் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
தொகுப்பாளினி ஜாக்குலின் அவர்களுக்கு ஏற்கனவே மக்கள் மத்தியில் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.மேலும் இந்த தேன்மொழி சீரியல் தொடர் தற்போது பெருமளவு மக்களால் ரசித்து வரும் தொடராக இருந்து வருகிறது.இந்நிலையில் அந்த தொடரில் பல முன்னணி சின்னத்திரை பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.
அதில் நடித்து வரும் நடிகரான வெற்றி அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது.மேலும் இவர் இதற்கு முன்னால் ஒளிபரப்பான சீரியல் தொடர்களில் என்னும் தொடரில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த லாக்டவுன் காரணமாக பல முன்னணி பிரபலங்களின் திருமணம் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.
மேலும் இவரது திருமணம் மிக எளிமையாக நடந்து வருகிறது.அந்த திருமண வீடியோவானது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.அந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.