பிரபல குணசித்திர நடிகர் கொரோனவால் திடீர் மரணம்!! சோகத்தில் சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள்!!

0
189

தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகராக வளம் வந்த நடிகர் பாண்டு கொரோனவால் காலமானார்.மேலும் அவருக்கு வயது 74 ஆனா நிலையில் அவர் கொரோன நோயினால் பாதிக்கப்பட்டு அவரும் அவரது மனைவி குமுதாவும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.இந்நிலையில் நடிகர் பாண்டு அவர்கள் சிகிச்சை பலனின்றி இவ்வுலகை விட்டு மறைந்தார்.இந்நிலையில் இந்த கொரோனவினால் பலரும் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்றும் பல மறைந்தும் போயுள்ளர்கள்.Actor paanduநடிகர் பாண்டு அவர்கள் தமிழ் சினிமாவில் பல குணசித்திர படங்களில் நடித்துள்ளார்.இவர் 1970 ஆண்டில் மாணவன் என்னும் படம் மூலம் தமிழ் சினிமா துறையில் அறிமுகமானார்.அப்படத்திற்கு பிறகு இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.Actor paanduஇந்நிலையில் நடிகர் பாண்டு அவர்களை தொடர்ந்து விவேக் கேவி ஆனந்த் தாமிரா பாடகர் மோகன் என பல திரையுலகினர் இந்த கொரோன நோய் தொற்றினால் காலமானார்கள்.தற்போது ரசிகர்கள் மட்டும் சினிமா துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.பலர் இவரின் மறைவிற்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.Actor paandu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here