இந்திய சினிமாவின் நடனபுயல் என அனைவராலும் அழைக்கப்பெற்றவர் பிரபுதேவா.இவர் தனது சிறப்பான நடனத்தின் மூலம் அளவில்லா ரசிகர்கள மனதில் இடம் பிடித்தார்.மேலும் இவர் நடனம் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான முதல் படம் 1994 ஆம் ஆண்டு வெளியான இந்து என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் பிரபுதேவா அவர்கள் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பல படங்களை இயக்கியுள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி கன்னடம் என அணைத்து மொழிகளிலும் படங்களில் நடித்தும் இயக்கியும் மற்றும் நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.இந்நிலையில் நடிகர் பிரபுதேவா அவர்களுக்கு தனது தோழியுடன் திருமணம் முடிந்தது என தகவல்கள் வெளியாகினர்.
மேலும் அவரது திருமணம் சிம்பபிளாக முடிந்தது என ராஜுசுந்தரம் அவர்கள் உறுதிபடுத்தி இருந்தார்.இரண்டாவது திருமணத்திற்கு பிறகு பிரபுதேவா அவர்களின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.மேலும் அதில் அவர் மொட்டை அடித்து ஆளே மாறியுள்ளார்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram