படு ஸ்டைலாக மாறிய டாப் ஸ்டார் பிரசாந்த்?? வெளியான புகைப்படம்!! வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
206

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்தவர் நடிகர் பிரசாந்த்.இவர் கோலிவுட் துறையில் அறிமுகமான முதல் படம் 1990 ஆம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து இவருக்கு தமிழில் படங்களின் வாய்ப்பு குவிய தொடங்கியது.இவர் அப்போது உள்ள ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தார்.நடிகர் பிரசாந்த் அவர்களுக்கு இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார்.இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது படங்களில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.நடிகர் பிரசாந்த் அவர்கள் தனது தந்தை இயக்கத்தில் நடித்து வரும் படமான அந்தாதுன் படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இப்படம் ஹிந்தியில் வெளியாகி வெற்றிநடை போட்ட படமாகும்.இந்நிலையில் அப்படத்தின் பூஜை நடந்துள்ளது.மேலும் பிரசாந்த் அவர்கள் ஏற்கனவே உடல் இடை கூடி குண்டாக இருந்த நிலையில் இவர் தற்போது படு ஸ்டைலாக மாறியுள்ளார்.மேலும் அவரின் சமீபத்திய புகைப்படமானது தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.அப்புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here