பல நடிகர்கள் சீரியல் தொடர்களில் நடித்து அதன் பிறகே வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்க தொடங்குகிறது.மேலும் சிலருக்கு வெள்ளிதிரையில் நடித்தான் பிறகு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்த வண்ணம் இருந்து வருகிறது.அந்த வகையில் தனது தமிழில் சின்னத்திரையில் தனது பயணத்தை தொடர்ந்த நடிகரான ராகவ் அவர்கள் 2001 ஆம் ஆண்டு வெளியான அண்ணி என்னும் தொடர்கள் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.மேலும் இதன் மூலம் பிரபலமடைந்து அதன் பின் வரிசையாக வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் ராகவ் அவர்கள் ஜோடி நம்பர் ஒன் தொடர் டான்ஸ் நிகழ்ச்சி மூலம் தனது நடன திறமையை வெளிகாட்டி மக்களை கவர்ந்தார்.அதன் பிறகு பல சீரியல் தொடர்களில் நடித்து வெற்றி பெற்றுள்ளார்.அந்த கால கட்டத்தில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறைவாகவே இருந்தது.
அந்த சமயத்திலும் சின்னத்திரையில் கலக்கி பிறகு வெள்ளித்திரையிலும் தனது கால் தடத்தை பதித்தவர்.இவர் முதன் முதலில் நடித்த படமான 2002 ஆம் ஆண்டு வெளியான ஏ நீ ரொம்ப அழகா இருக்க என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.அதன் பிறகு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது முன்னணி துணை நடிகராக வளம் வந்தவர்.
அந்த வகையில் இவர் அப்போது பிரபலமாக இருந்த நிலையில் திடீரென சினிமா துறையை விட்டு விலகி விட்டார்.அதன் பிறகு இவர் என்ன செய்து வருகிறார் என மக்களுக்கு தெரியாமலே இருந்து வந்த நிலையில் தற்போது இவர் கம்பாக் கொடுக்க உள்ளார்.அதுவும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பி வரும் நிகழ்ச்சியான செம்பருத்தி சீரியல் தொடரில் நடிக்க போகிறார் என செய்திகள் வெளியாகி வருகிறது.
Home Uncategorized அட இவர நியாபகம் இருக்கா?? பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில்!! இப்போ எப்படி இருக்கிறார்...