தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் அணைத்து மக்களையும் கவர்ந்தவர் நடிகர் ரகுவரன்.இவரது கம்பீரமான குரலிற்கே பல ரசிகர்கள் இவருக்கு இருக்கிறார்கள்.80 களில் இருந்த அணைத்து மக்களுக்கும் இவரை கண்டிப்பாக பிடிக்கும்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்து அந்த படம் மக்கள் மத்தியில் ஹிட் ஆனாது.இவர் நடித்த படமான எழாவது மனிதன் மூலம் அளவில்லா ரசிகர்களை கவர்ந்தார்.மேலும் இவர் அதன் பிறகு பல படங்களில் கதாநாயகனாகவும் மற்றும் பல படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.ஹீரோவாக இவர் சில படங்கள் மட்டுமே நடித்துள்ள நிலையில் இவருக்கு வில்லன் கதாப்பாத்திரம் சரியாக இருந்தது.மேலும் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களின் படங்களில் வில்லன் ரோல்களில் மிகவும் சிறப்பாக தனது நடிப்பை வெளிகாட்டி இருப்பார்.மேலும் 90 களில் முழுவதுமாக வில்லனாகவே பல படங்களை நடித்துள்ளார்.இவர் நடிப்பிற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சினிமாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பல துறைகளில் ஜொலித்து வருவதை நாம் பார்த்துள்ளோம்.அதில் தற்போது நடிப்பின் சிகரமாக இருந்த ரகுவரன் சில பாடல்களை பாடியுள்ளார்.மேலும் அந்த பாடல்கள் தற்போது நெட்டிசன்கள் கண்ணில் சிக்கியுள்ளது.
மேலும் அதில் ஆங்கில பாடல்களை பாடியுள்ளதை கண்ட ரசிகர்கள் அடேங்கப்பா இவருக்குள்ள இப்படி ஒரு திறமை இருந்து இருக்கே என வாயடைத்து போயுள்ளர்கள்.மேலும் அந்த வீடியோவை சமுக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் இதுவரை யாரும் கேட்டிராத நடிகர் ரகுவரன் பாடிய பாடல்கள்?? வைரலாகும் மியூசிக் ஆல்பம்!! நீங்களே பாருங்க!!