7ஜி ரெயின்போ காலனி படத்தில் நடித்த நடிகர் ரவி கிருஷ்ணாவா இது?? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
170

தமிழ் சினிமாவில் தனது முதல் படத்தின் மூலமாகவே அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ரவி கிருஷ்ணா.இவர் 2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் மெகா ஹிட்டான படம் 7ஜி ரெயின்போ காலனி என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.அதன் பிறகு மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரிசையாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவர் நடத்து வெளியான படங்களான சுக்ரன் பொன்னியன் செல்வன் கேடி நேற்று இன்று நாளை என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவருக்கு பெரிதும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெயர் வாங்கி கொடுத்த படம் 7 ஜி தான்.அதில் சோனியா அகர்வால் மற்றும் பல தமிழ் சினிமா பிரபலங்கள் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் நடிகர் ரவிகிருஷ்ணா அவர்களின் தமிழ் சினிமாவில் கடைசி படமாக இருந்தது 2011 ஆம் ஆண்டு வெளியான ஆரண்யா கண்டம்.அதன் பின்னர் இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.மேலும் இவரது அண்மைய புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் ஆள் அடையாளமே தெரியல என வாயடைத்து போயுள்ளார்கள்.மேலும் அதை ரசிகர்கள் சமுக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here