நடிகர் சமுத்திரக்கனியின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?? வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
163

தமிழ் சினிமாவில் நடிகராக மற்றும் இயக்குனராக பல படங்களில் நடித்தும் மற்றும் இயக்கியும் உள்ளார் நடிகர் சமுத்திரக்கனி.மேலும் இவர் இயக்குனராக அறிமுகமான படமான 2003 ஆம் ஆண்டு வெளியான உன்னை சரணடைந்தேன்.மேலும் அந்த படத்திற்காக சிறந்த கதைக்கு இவர் விருதுகளை பெற்றுள்ளார்.மேலும் அதை தொடர்ந்து இவர் முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்தார்.மேலும் இவர் இயக்கிய படங்களான நாடோடிகள் போராளி நிமிர்ந்து நில் என பல படங்களில் மக்களுக்கு தேவையான சமுக கருத்துக்களை கொண்டு எடுத்துள்ளார்.மேலும் இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராக பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.samuthirakkaniஇவருக்கு தமிழில் 2008 ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படமான சுப்ரமணியபுரம் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.அதன் பிறகு இவர் படிபடியாக பல படங்களில் கதைக்கு ஏற்ப பல கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.samuthirakkaniஇந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனியின் மகள் மற்றும் மகனின் புகைப்படம் சமுக வலைத்தளங்களில் ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள்.அந்த வைரலாகும் புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here