தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலர் இருந்தலும் இன்று வரை தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகராக இருந்து வருபவர் தளபதி விஜய்.தமிழில் தனது கடினமான முயற்சியினால் தற்போது இந்த அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்.மேலும் இவரது ரசிகர்கள் இவரின் படத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.இவர் அண்மையில் நடித்து இருக்கும் மாஸ்டர் படமானது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.இதை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே இயக்கிய படங்களை கண்ட ரசிகர்களுக்கு இந்த படம் பெரும் எதிர்பார்ப்புடன் பார்த்து வருகிறார்கள்.இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களின் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ் அவர்கள் இருவரின் நட்பை பற்றி நம் அனைவர்க்கும் தெரியும்.மேலும் நடிகர் சஞ்சீவ் அவர்கள் தனது நண்பனை குறித்து பல முறை கூறியுள்ளார்.
தற்போது சஞ்சீவ் அவர்கள் தனது சமுக வலைதள பக்கத்தில் தனது நண்பன் தளபதி விஜய் அவர்களை பற்றி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில் அவர் எட்டு வருடத்திற்கு முன்பு தனக்கு கொடுத்த சட்டை ஒன்று உள்ளதாகவும்.அது அன்று இருந்ததை போல இன்றும் எனக்கு பொருத்தமாக இருந்து வருகிறது.என பதிவிட்டுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அந்த பதிவிற்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள்.அந்த பதிவு கீழே உள்ளது.
Okey! I’ve come across lot of collage pics regarding this costume. Yes! It’s a Same shirt, which I got from Nanban #Vijay during Velayudham period. still it suits me perfectly in size, even after 8yrs 😁😄 NANBENDAA @actorvijay pic.twitter.com/Kb6V5jMUyP
— Sanjeev (@SanjeeveVenkat) November 21, 2020