ஷூட்டிங் ஸ்பாடில் புகழுக்கு சப்ரைஸ் கொடுத்த சந்தானம்?? என்ன செய்துள்ளார் தெரியுமா!! வைரல் வீடியோ உள்ளே!!

0
124

தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் தற்போது வெற்றி நிகழ்ச்சியாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் அதில் நாம் அனைவருக்கும் தெரிந்த கோமாளிகளான மணிமேகலை புகழ் ஷிவாங்கி பாலா மற்றும் புகழ் என தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கிறார்கள்.மேலும் அதில் அதிகப்படியான ரசிகர்களின் அன்பை பெற்றவர் காமெடியன் புகழ்.இவர் தனது நகைச்சுவையின் மூலமும் மற்றும் முகபாவனைகள் மூலமாகவும் எண்ணற்ற ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் அந்நிகழ்ச்சியின் மூலம் தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவர் அண்மையில் புது கார் ஒன்றை வாங்கியுள்ளார்.அதனை பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டு வந்த நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்.இந்நிலையில் புகழ் அவர்கள் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருவது நம் அனைவர்க்கும் தெரியும்.மேலும் இவர் தற்போது நடிகர் சந்தானம் படத்தில் நடித்து வருகிறார்.இவர் வாங்கிய புது காரை நடிகர் சந்தானம் கேட்டுள்ளார்.மேலும் அந்த காரை பார்த்து புகழை பாராட்டியுள்ளார்.மேலும் அந்த வீடியோவானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here