தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக கலக்கி வந்தவர் நடிகர் சரத் குமார்.இவர் தமிழ் 1990 ஆம் ஆண்டு வெளியான புலன் விசாரணை என்னும் படம் மூலம் நடிகராக அறிமுகமாகினார்.அந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிகராக அங்கிகாரம் கிடைத்து அதன் பின் வரிசையாக படங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம் என அணைத்து மொழிகளிலும் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் நடிகர் சரத்குமார் அவர்கள் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பல் முகம் கொண்டவராக இருந்துள்ளார்.இவர் நடிக்க வருவதற்கு முன்னால் இவர் மாடலாக இருந்துள்ளார்.மேலும் இவர் கிட்டத்தட்ட 130 படங்களுக்கு மேல் தமிழ் மற்றும் இதர மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தனது 20 வயதிலேயே மிஸ்டர் மெட்ராஸ் என்னும் பட்டத்தை வென்றுள்ளார்.மேலும் நடிகர் சரத் குமார் அவர்கள் பிரபல முன்னணி நடிகையான ராதிகா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர் அவரது உடற்பயிற்சியின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கியுள்ள சரத் குமார் அவர்களின் சமீபத்தில் ஜிம்மில் வொர்க்அவுட் செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் எப்பா 66 வயசு ஆகியும் இன்னும் பிட்டா இருக்கறே என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் அட நடிகர் சரத்குமாரா இது?? இவருக்கு 66 வயசுனா யாரும் நம்ப மாட்டாங்க!! வெளியான லேட்டஸ்ட்...