5 வயதில் எனது பெற்றோரை இழந்து சென்னைக்கு வந்தேன் இப்போ எனக்கு 41 வயசு!! இன்று சினிமாவில் எனக்கென்று ஒரு இடத்தை பிடித்துவிட்டேன்!! நடிகர் வெளியிட்ட வீடியோவை பார்த்து சோகமான ரசிகர்கள்!! அட இவரா!!

0
44

தமிழ் சின்னத்திரையை பொருத்துவரை பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புது புது சீரியல் தொடர்களை மக்களுகாக ஒளிபரப்பி வருகிறார்கள்.மேலும் அதில் மக்களின் பேராதரவை பெற்ற தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகி வரும் அணைத்து தொடர்களுகுமே என்றுமே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.மேலும் இதில் ஒளிபரப்பாகி தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற தொடரான பாக்கியலட்சுமி.Actor sathishஇதில் சீரியல் கதாநாயகனாக நடித்து வரும் பிரபல நடிகரான சதீஷ்.தற்போது இவருக்கு 41 வயது ஆனா நிலையில் இவர தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் அது சமுக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.Actor sathishநடிகர் சதீஷ் அவர்கள் தமிழில் 1990 ஆம் ஆண்டு மின்சார பூவே என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் மக்களின் மனதை கவர்ந்தார்.அதனை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் தான் பேமஸ்.Actor sathishஇவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் தொடரான மந்திரவாசல் என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.அந்த வகையில் கல்யாண பரிசு 2 ஆனந்தம் போன்ற வெற்றி தொடர்களில் நடித்துள்ளார்.மேலும் சினிமா துறையில் உச்சத்தில் இருக்கும் போது மலையாள நடிகையான கீதா விஜயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார்.Actor sathishஇப்படி ஒரு நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் தொடரில் அவரின் நடவடிக்கைகளை பார்த்து அவரை ரசிகர்கள் திட்டி வந்தனர்.மேலும் இதனை தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் சிறு வயதில் இருந்தே கஷ்டப்பட்டு விட்டாரா என பலரும் கூறினார்.இவர் தனது 5 வயதில் என சொந்த தம்பியை இழந்தேன்.அதன் பிறகு என தாய் தந்தையை இழந்தேன்.அதன் பிறகு நான் சென்னையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு வந்தேன் அவர்கள் தான் என்னை வளர்த்து ஆளாகினார்கள்.அவர் தான் எனக்கு அனைத்தையும் கற்றுகொடுத்தார்.மேலும் அவர்கள் ஒரு சிறந்த பெண்மணி என வீடியோவில் கூறியுள்ளார்.அவ்வீடியோவை கண்ட ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here