தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவை கலக்கி வந்தவர் நடிகர் சத்யராஜ்.மேலும் இவர் 1978ஆம் ஆண்டு முதல் இன்று வரை பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.நடிகர் சத்யராஜ் அவர்கள் தமிழ் சினிமாவில் நடித்த சில படங்களுக்காக பல விருதுகளை வாங்கியுள்ளார்.மேலும் இவரது மகனான சிபிராஜ் அவர்கள் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளம் வருகிறார்.இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் 2003 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் நடிகர் சிபிராஜ் அவர்கள் குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் இவர் மக்கள் மத்தியில் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.இவர் தமிழில் நடித்த படங்களான மன்னின்மைந்தன் வெற்றிவேல்சக்திவேல் என் அணைத்து படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் சிபிராஜ் அவர்கள் தற்போது பல படங்களில் நடித்து வரும் நிலையில் இவர் தனது மகனின் புகைப்படத்தை தனது சமுக வலைத்தள பக்கமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.
🔥. Kutty Sibi sathyaraj 🔥 pic.twitter.com/Ndsl5628QD
— Sibiraj Ganesh (@ganesh_sibiraj) February 22, 2021